அமீரகத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெப்பத்திலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க அமீரக தொழிலாளர் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் படி நண்பகல் 12.30 மணி முதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சி இடைவேளை (Midday break ) நேற்று (15/06/2016) தொடங்கி செப்டம்பர் (15/09/2016) வரை கடைபிடிக்கப்படும்.
இதை மீறும் பட்சத்தில் அத்தொழிலாளர்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு Dhs50,000/- வரை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!
No comments:
Post a Comment