Friday, 2 September 2016

தமிழகத்தின் ஆளுநராக(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி ஏற்றுக்கொண்டார்.


          தமிழகத்தின்ஆளுநராக(பொறுப்பு) 
வித்யாசாகர் ராவ் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்  பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துக்கொண்டார்.

No comments:

Post a Comment