Friday, 2 September 2016

சென்னை தலைமைச்செயலக நுழைவு வாயில் அருகே பெண் காவல் ஆய்வாளர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி...

பெண் காவல் ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சி !

சென்னை தலைமைச்செயலக நுழைவு வாயில் அருகே பெண் காவல் ஆய்வாளர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி...
திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் காஞ்சனா சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகிலிருந்த காவலர்கள் இதனைத் தடுத்து நிறுத்தினர்.

No comments:

Post a Comment