Friday, 9 September 2016

விமானங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 (Samsung Galaxy Note 7) மொபைல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


விமானங்களில் சாம்சங் கேலக்ஸி
நோட் 7 (Samsung Galaxy Note 7) மொபைல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனின்  பேட்டரி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால்,  அதனை ஆஃப் செய்துகொண்டு பயணிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்ககம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விமானத்தில் சார்ஜ் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சாம்சங் போனுக்கு விமானத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment