Wednesday, 21 September 2016

தமிழகத்தின் தஞ்சாவூர், வேலூர், சேலம், மதுரை ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகிறது .


      3வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தின் தஞ்சாவூர், வேலூர், சேலம், மதுரை ஆகிய 4 நகரங்களும், மகராஷ்டிராவில் 5 நகரங்கள், கர்நாடகாவில் 4 நகரங்கள், உத்தரபிரதேசத்தில் 3 நகரங்கள், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 நகரங்கள் என மொத்தம் 27 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகிறது.

No comments:

Post a Comment