மரண அறிவிப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் ஊரைச் சேர்ந்த அல்லாப் பிச்சையின் தாயார் தெசினா அம்மாள் (போத்தி வீடு) 01/08/2016 இன்று மரணமடைந்து விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்).
No comments:
Post a Comment