Tuesday, 19 April 2016

அடிவாங்கிய அதிமுக வேட்பாளரும் எம்பி அன்வர்ராஜாவும்...


இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிராமத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் இந்நிலையில் அதிமுகவினர் வாக்கு சேகரிக்க உள்ளே சென்றுள்ளனர் இதை கண்ட மீனவர்கள் 37 எம்பிக்களை கொண்ட அதிமுக கட்சி எங்களுக்காக என்ன செய்தது என்று கூறி எம்பி அன்வர்ராஜா வை சட்டையை பிடித்து வெளியே தள்ளி விட்டு அவரது காரையும் சேதப்படுத்தி உள்ளனர் மேலும் வேட்பாளர் மணிகண்டனை அடித்துள்ளனர் ஏக சலசலப்பிற்கு பின் மீண்டும் வெட்கத்தை இழந்த அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
இதையறிந்து தற்போதைய சமஉ ஜவாஹிருல்லா பாம்பன் பாலத்துடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது ஐந்து வருடம் தொகுதிக்காக ஒன்றுமே செய்யாத ஜவாஹிருல்லா ஓட்டம்பிடிக்காவிட்டால் என்னவாயிருக்கும் கடவுளுக்கே வெளிச்சம்..
சிட்டிங் எம்பியும் சிட்டிங் எமேலேவும் ஊருக்குள் வர விடாமல் மக்கள் சாலை மறியலில் ஈடுபட போகிரதாகவம் கூறி வருகிறார்கள்
- காலைமலர்.

No comments:

Post a Comment