பிரேமலதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் கண்டனம்!
சதாம் உசேன் குறித்த பிரேமலதா அவர்களின் பேச்சு ஏற்புடையதல்ல. ஏகாதிபத்தியத்திடம் மண்டியிடாத மாவீரன் சதாம்.
மரணத்தை துணிந்து எதிர்கொண்ட அவரது வீரத்தை உலகமே வியந்து போற்றுகிறது.
அத்தகைய வரலாற்று நாயகனின் இறுதிக்காலத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் உயர்வாகப் பேச வேண்டுமே தவிர இழிவாகப் பேசக்கூடாது.
No comments:
Post a Comment