கேரள மாநிலம் அங்கமாலி காருகுட்டி பகுதியை சேர்ந்தவர் சிக்கு ரோபர்ட்( வயது 28 ). இவர் அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் லின்சன் மஸ்கட்டில் சாலஹ்வில் உள்ள ஒருமருத்துவமனையில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
நேற்று தரோபர்ட் இரவு பணிக்குச் செல்லவில்லை இதை தொடர்ந்து கணவர் தனது மனைவியின் அறைக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு ரத்த வெள்ளத்தில் ரோபர்ட் பிணமாக கிடந்து உள்ளார்.
மஸ்கட் அரசு இது பற்றி தீவிர விசாரனை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை தினத்தத்தி எப்படி வெளியிட்டிருக்கிறது என்று பாருங்கள்.

அதோடு பாகிஸ்தான்காரனை விசாரிக்கிறார்களாம். வேறு யாரையும் விசாரிக்க வில்லையாம்.
இந்த தினத்தந்தியை மக்கள் புரிந்து கொண்டு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment