மமக யாருடன் கூட்டணி ? திமுகவா அதிமுகவா இன்று ஜெ முடிவுசெய்வார்
அதெப்படி மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்பதை அதிமுக முடிவெடுக்கும் என சொல்கிறீர்கள் எனக் கேட்கலாம்.
என்னதான் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம் இயக்கமாக இருந்தாலும் அது அதிமுகவின் சிறும்பான்மைக்கட்சி என்றே பார்க்கப்படுகிறது.
தானே புயல் வந்ததற்கே அம்மாவின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைத்த மமக தற்போது சென்னை வெள்ளத்திற்கு புகழை அரசிற்கு ஆதரவாக அள்ளித்தரும் என எதிர் பார்க்கலாம்.
ஆகமொத்தம் மமக யார்பக்கம் இருந்தாலும் வெள்ள நிவாரப் புகழ் தவ்ஹீத் ஜமாஅத் காரங்க மமகவுக்கு எதிராக கங்கனம் கட்டு வேலை பார்க்கும் என்பது அந்த இயக்கத்தில் எழுதப்படாத விதி.
இதுவே மமகவின் தலைவிதி.
No comments:
Post a Comment