Thursday, 21 January 2016

ஸ்மிருதி ராணியை கைது செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. போராட்டம் ( படங்கள் )



ஐதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி விசாரணை கோரியும், தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்களை கைது செய்ய வலியுறுத்தியும்  சென்னையில் இன்று தலைமை பொது அஞ்சலகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் நடத்தியது.  இந்த முற்றுகை போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment