Thursday, 21 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடக்குமா ? உளவுத் தகவல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் முஸ்லிம் பேரியக்கத்தின் சார்பாக நடைபெற்விருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக் களப்பணிகள் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில் இம்மாநாட்டை எப்படியாவது தடுத்து நிறுத்திட சூழ்ச்சிகள் நடப்பதாகவும் மாநாடு குறித்த நோக்கத்தை தவறாக சித்தரிப்பதாகவும் செய்தி வருகிறாது.
இதையடுத்து மாநாடு குறித்த அனைத்து விபரங்களையும் நமது காலைமலர் குழு உளவு செய்துள்ளது.
நாளை எமது தளத்தில்
ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடக்குமா ? என்று தலைப்பில் முழு விபரங்களையும் அரசிடமிருந்து கசிந்த பல உண்மைகளையும் வெளிக்கொண்டுவருவோம்.
காத்திருங்கள் ! காலை வரை !! விடியட்டும் முடிவு தெரிய ….

தவ்ஹீத் ஜமாஅத் யார் என அறிய இந்த வீடியோவைப்பாருங்க

http://kaalaimalar.net/shirk-maanadu/

No comments:

Post a Comment