
குவைத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடந்த வண்ணம் உள்ளது. 3500-க்கு அதிகமானவர்கள் இது வரை கைது. எனவே இன்று, நாளை மற்றும் மறுநாள் விடுமுறையாக இருப்பதால் நமது உறவுகள் Civil ID மற்றும் ஓட்டுநர்
உரிமம் மறவாமல் எடுத்து செல்லவும்.
தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment