Thursday, 24 December 2015

ஐநா சபையின் முதல் பரிசை வென்ற இந்திய மாணவி ‪ ஆமினா‬!




ஐநா நடத்திய முன்மாதிரி சட்டமன்ற நிகழ்வில் முதல் பரிசை வென்று சாதனைபடைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த ஆமீனா
===================================
ஐநா சபை அண்மையில் சிறுவர் சிறுமியரை ஊக்குவிக்கும் விதத்தில் முன்மாதிரி சட்டமன்றம் என்றொரு நிகழ்வை நடத்தியது


அந்த நிகழ்வில் உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த சிறுவர் சிறுமிய கலந்து கொண்டு தங்கள் வாத திறனை முன் வைத்தனர்

அந்த நிகழ்வில் சிறப்பாக வாதிட்டு அனைவரையும் கவர்ந்து

உலக அளவில் முதல் பரிசை தட்டி சென்ற கேரளத்து சிறுமி ஆமினாவை தான் படத்தில் பார்க்கின்றீாகள்

No comments:

Post a Comment