Thursday, 24 December 2015

இந்திய ஊடகங்களால் மறைக்கப்படும் இஸ்லாமியர்களின் போராட்டம்.!

கடந்த இரண்டு வாரங்களாக உ.பி.யில் நடைபெற்று வரும் இப்போராட்டம்,நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அன்னை ஆயிஷா அவர்களை பற்றியும் கேவலமாக,தரக்குறைவாக பேசி,எழுதி வரும் கமலேஷ் திவாரி எனும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிக்கு எதிராக சுமார் 10லட்சம் இஸ்லாமியர்களின் கண்டன கூட்டம்.

அவனது உயிருக்கு விலை வைக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் அவன் சிறையில்...

இதை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் துவங்க வேண்டாமா ???
இதை கண்டித்து ஏன் இன்னும் தமிழகத்தில் கண்டன குரல்கள் எழும்பவில்லை ???
இதற்காக போராட திராணி அற்ற சமுதாயமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா ????

No comments:

Post a Comment