காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைக்க மிளகாய் பொடி குண்டுகளை பயன்படுத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.
கலவரத்தை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், பலர் கண்பார்வை இழந்ததாகக் கூறப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், பவா ஷெல்ஸ் எனப்படும் மிளகாய் பொடி குண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், பவா ஷெல்ஸ் எனப்படும் மிளகாய் பொடி குண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment