Wednesday, 3 August 2016

மத்திய அமைச்சர் வி.கே. சிங், சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ ஜித்தா வந்தடைந்தார்:

ஜித்தா: சவுதி
                    
ஜித்தா வந்தடைந்தார் மத்திய அமைச்சர் வி.கே. சிங்
மத்திய அமைச்சர் வி.கே. சிங், சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ ஜித்தா வந்தடைந்தார்:
     சவுதியில் பிரச்சினையில் சிக்கியுள்ள 10000-க்கு அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்ப சலுகை அடிப்படையில் FINAL EXIT VISA வழங்கவும். மற்றும் விருப்பம் உள்ள நபர்களுக்கு  இலவசமாக புதிய VISA அடித்து
வழங்கவும் இந்திய அரசுக்கு சவுதி அரசு உறுதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment