Tuesday, 2 August 2016

ஜித்தாவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவுதி வேலையின்றி பரிதவிக்கும் இந்தியர்களின் பற்றிய செய்தி அறிந்ததும்உதவி வரும் தமிழ் சகோதர்கள்:

சவுதி:

சவுதி வேலையின்றி பரிதவிக்கும் இந்தியர்களின் பற்றிய செய்தி அறிந்ததும்
உதவி வரும் தமிழ் சகோதர்கள்:
     சவுதி வேலையின்றி பரிதவிக்கும் இந்தியர்களின் பற்றிய செய்தி அறிந்ததும்
உணவின்றி  கஷ்டப்படும் சகோதரர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தின் சார்பாக ஒரு நாளைக்கு  850 பாக்கெட் குப்பூஸ் வீதம்  கடந்த இரண்டு நாட்களாக இந்தியன் எம்பஸி உதவியுடன் கொடுத்து வருகிறார்கள்.
   இன்று  சவூதி ஓஜர் கம்பெனியில் உணவு பொருள்கள் கொடுத்த போது எடுத்த படம்.இதே போல் ஐந்து கேம்புகளில் கிட்டத்தட்ட  3100 க்கும் அதிகமான  இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment