Friday, 1 July 2016

ஹஜ் பயணிகள் பாதுகாப்புக்கு e-bracelets!


கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் 2,297 பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவிதம் இந்த ஆண்டு நிகழாமல் தடுக்க, ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு  e-bracelet வழக்கப்பட உள்ளது.  ஜிபிஎஸ் உடன் கூடிய அந்த bracelet-ல்  அதை அணிந்திருப்பவரின் பெயர், முகவரி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். #tamilflashnews

No comments:

Post a Comment