
சவூதியில் ஓட்டுனர் உரிமத்தை 3 நாட்களுக்குள் புதுப்பிக்கும் வசதியை அந்நாட்டு போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி அறிமுகப்படுத்தியதில் இருந்து மொத்தம் 5,014 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் ரியாத்தில் மட்டும் 2,201 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து புதுபிக்கப்பட்ட உரிமங்களை தபால் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன.
புதுப்பிப்பதற்காக விண்ணபிப்பவர்கள் அதற்கான கட்டனத்தினை வங்கிகள் மூலம் செலுத்தவேண்டும். மேலும் இத்துடன் கைரேகையுடன் தேவையான அடையாள சான்றிதலை வழங்கவேண்டும்.
தமிழாக்கம்: அதிரை பிறை
Courtesy: Arab news
No comments:
Post a Comment