கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இடமாற்
றம் செய்யப்படுகிறது அதன்படி இம்மாத 27
ஆம் திகதி முதல் Onaiza வில் செயல்படும்
என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
றம் செய்யப்படுகிறது அதன்படி இம்மாத 27
ஆம் திகதி முதல் Onaiza வில் செயல்படும்
என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் தூதரக இடமாற்ற பணிகள் ஞாயிறு
முதல் புதன்கிழமை வரை இடம்பெறுவதால்
தூதரக மற்றும் பிற சேவைகள் இந்த தினங்
களில் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது.
முதல் புதன்கிழமை வரை இடம்பெறுவதால்
தூதரக மற்றும் பிற சேவைகள் இந்த தினங்
களில் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது.
எனினும் தூதரக இடமாற்ற நேரத்தில் அவச
ர மற்றும் முக்கிய தேவைகளுக்கு கீழ் உள்ள
எண்ணகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய
அலைபேசி இலக்கங்கள்.
ர மற்றும் முக்கிய தேவைகளுக்கு கீழ் உள்ள
எண்ணகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய
அலைபேசி இலக்கங்கள்.
தூதரக பிரிவுகள் :- 33872462, 66952621
அல்லது 33555029. தொழிலாளர் மற்றும்
சமூக நல பிரிவ :- 55808254, 33451607,
66275337 மற்றும் 33208766.
அல்லது 33555029. தொழிலாளர் மற்றும்
சமூக நல பிரிவ :- 55808254, 33451607,
66275337 மற்றும் 33208766.
www.indianembassyqatar.gov.in
புதிய வளாகத்தின் முகவரி Villa No.86 & 90,
Street No. 941, Al Eithra Street, Zone 63,
Onaiza, Doha.
Street No. 941, Al Eithra Street, Zone 63,
Onaiza, Doha.
No comments:
Post a Comment