Sunday, 1 May 2016

தமிழக முதலமைச்சர்கள் இதுவரை!



தமிழக முதலமைச்சர்கள் இதுவரை!

1 . ஜெ.ஜெயலலிதா
    மே 23, 2015  தற்போது வரை
    அதிமுக
2.  ஓ.பன்னீர்செல்வம்
     செப்டம்பர் 29, 2014
     மே 22, 2015
     அதிமுக
3 . ஜெ.ஜெயலலிதா
     மே 16, 2011
     செப்டம்பர் 27, 2014
     அதிமுக
4.  கருணாநிதி
     மே 13, 2006
     மே 15, 2011
     திமுக
5. ஜெயலலிதா
     மார்ச் 2, 2002
     மே 12, 2006
     அதிமுக
6. ஓ.பன்னீர்செல்வம்
    செப்டம்பர் 21, 2001
    மார்ச் 1 2002
    அதிமுக
7. ஜெ.ஜெயலலிதா
    மே 14, 2001
    செப்டம்பர் 21, 2001
    அதிமுக
8. கருணாநிதி
    மே 13, 1996
    மே 13, 2001
    திமுக
9. ஜெயலலிதா
    ஜூன் 24, 1991
    மே 12, 1996
    அதிமுக
10 . குடியரசுத்தலைவர் ஆட்சி
       ஜனவரி 30, 1991
       ஜுன் 24, 1991
11. கருணாநிதி
       ஜனவரி 27, 1989
       ஜனவரி 30, 1991
       திமுக
12. குடியரசுத்தலைவர் ஆட்சி
       ஜனவரி 30, 1988
       ஜனவரி 27, 1989
13. ஜானகி ராமச்சந்திரன்
       ஜனவரி 7, 1988
       ஜனவரி 30, 1988
       அதிமுக
14 . வி.ஆர். நெடுஞ்செழியன்(ஆக்டிங்)  
       டிசம்பர் 24, 1987
       ஜனவரி 7, 1988
       அதிமுக
15. எம்.ஜி.ராமச்சந்திரன்
       பிப்ரவரி 10, 1985
       டிசம்பர் 24, 1987
      அதிமுக
16. எம்.ஜி.ராமச்சந்திரன்
      ஜூன் 9, 1980
      நவம்பர் 15, 1984 
      அதிமுக
17. குடியரசுத்தலைவர் ஆட்சி
       பிப்ரவரி 17, 1980
      ஜுன் 9, 1980
18. எம்.ஜி.ராமச்சந்திரன்
      ஜூன் 30, 1977
      பிப்ரவரி 17, 1980
      அதிமுக
19. குடியரசுத்தலைவர் ஆட்சி
      ஜனவரி 31, 1976
      ஜூன் 30, 1977
20. கருணாநிதி
      மார்ச் 15, 1971
      ஜனவரி 31, 1976
      திமுக
21. கருணாநிதி
       பிப்ரவரி 10, 1969
       ஜனவரி 4, 1971
       திமுக
22. வி.ஆர்.நெடுஞ்செழியன் (ஆக்டிங்)
       பிப்ரவரி 3, 1969
      பிப்ரவரி 10, 1969
      திமுக
23. அண்ணாத்துரை
      ஜனவரி 14, 1969
      பிப்ரவரி 3, 1969
      திமுக
24. அண்ணாத்துரை
       மார்ச் 6, 1967
       ஜனவரி 14, 1969
       திமுக
25. பக்தவச்சலம்
      அக்டோபர் 2, 1963
      மார்ச் 6, 1967
      காங்கிரஸ்
26. காமராஜர்
       மார்ச் 15, 1962
       அக்டோபர் 2, 1963
       காங்கிரஸ்
27. காமராஜர்
       ஏப்ரல் 13, 1957
       மார்ச் 1, 1962
       காங்கிரஸ்
28. காமராஜர்
       ஏப்ரல் 13, 1954
       மார்ச் 31, 1957
       காங்கிரஸ்
29. ராஜகோபாலச்சாரி
      ஏப்ரல் 10, 1952
      ஏப்ரல் 13, 1954
      காங்கிரஸ்
30. பி.எஸ்.குமாரசாமி ராஜா
      ஜனவரி 26, 1950
      ஏப்ரல் 9, 1952.


No comments:

Post a Comment