Monday, 2 May 2016

இஸ்லாத்திர்காக தனது கண்ணை இழந்த ஆப்ரிக்க சகோதரர்.


இஸ்லாத்திர்காக தனது கண்ணை இழந்த
ஆப்ரிக்க சகோதரர்
=======================================
படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதரர் ஆப்ரிக்காவை சார்ந்தவர்  கருப்பினத்தை சார்ந்தவராக இருந்தாலும் வெள்ளை உள்ளத்திற்கு சொந்த காரர்
பிறப்பால் கிருத்தவரான அவரை இஸ்லாம் கவர்ந்தது
தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
இதனை தொடற்ந்து அவரது குடும்பத்தில் மிக பெரிய குழப்பங்கள் உருவானது
அவரை தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் அவருக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக நின்றனர்
அவர் மனம் தளராமல் தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களையும் இஸ்லாத்தில் இணைப்பதற்க்காக போராடி வருகிறார்
அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டு விட்டார் என்ற ஆதங்கத்தில் அவரது தந்தையே அவரது கண்ணை குத்தி குறுடாக்கி விட்டார்
இஸ்லாத்திர்காக தனது கண்ணை இழந்த நிலையிலும் சிறிது கூட தளர்வோ சோர்வோ இல்லாமல் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வருகிறார்
அண்மையில் அவர் சவுதி வந்திருந்த போது எடுக்க பட்ட படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள்

No comments:

Post a Comment