Wednesday, 18 May 2016

நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை


தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிக ளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்ப திவு கடந்த 16-ம் தேதி நடந்த து. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் சீலி டப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment