சவுதி:
சவுதி போலீஸின் அதிரடி வேட்டையில் ரியாத் சிட்டியில் ஒரு கூடோனில் செயல்பட்டு வந்த
மதுபான விற்பனை நிலத்தை கண்டுபிடித்தனர். 196000 லட்சம் பாட்டில் மதுபான குவியல்களை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய ஒரு சவுதி நபர் மற்றும் இரண்டு பாகிஸ்தான் நபர்களை போலீஸ்
கைது செய்தனர்.
No comments:
Post a Comment