பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் மாநில அளவில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவியும், யஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தியும், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவன் யஷ்வந்த்தும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேசிய தகவல் மையங்கள், மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Monday, 16 May 2016
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது : இருவர் முதலிடம்.
பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் மாநில அளவில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவியும், யஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தியும், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவன் யஷ்வந்த்தும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேசிய தகவல் மையங்கள், மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Labels:
பொதுவான செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment