மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் வரலாற்றினை தெளிவான சான்றுகளுடன் விளக்கும் விதத்திலான உலகிலேயே மிக பெரிய இஸ்லாமிய அருங்காட்சியம்
ரியாத்தில் அமைக்க படும் என்று சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இன்று அறிவித்தார்
அதற்கான இடங்கள் தேர்வு செய்ய பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறிய அவர்
இந்த அருங்காட்சியகம் உலகிலேயே மிக பெரிய அருங்காட்சியகமாக உருவாக்கபடும் என்றும்
நபிகள் நாயகத்தின காலத்தில் தொடங்கி இன்றுவரையிலும் உண்டான பல்வேறு இஸ்லாம் தொடர்ப்பான வரலாற்று சான்றுகள் அங்கே நிறுவபடும் என்றும்
மாற்று மதத்தவர் இஸ்லாத்தை தெளிவாக உணரும் விதத்திலான பல்வேறு ஆவணங்கள் அங்கு ஆவண படுத்த படும் என்றும் அவர் அறிவித்தார்
No comments:
Post a Comment