இந்தியாவை உலுக்கிய பதன்கோட் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த உயரதிகாரி தன்ஸில் அஹமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்தனர்.
அவரது படுகொலைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ 1 கோடி இழப்பீட்டு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 99 சதவீத குண்டுவெடிப்புகளை இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தியதை கண்டுபிடிக்க காரணமாக திகழ்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை படுகொலை செய்ததுபோல் தன்ஸில் அஹமதுவும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இப்படுகொலையின் பின்னணியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் எளிதாகவே தெரிகிறது, மேலும் அவரது இறுதி ஊர்வலத்தை மத்திய அமைச்சர்கள் அனைவரும் புறக்கணித்துள்ளனர்.
No comments:
Post a Comment