பெரியாரைப் பின்பற்றாத சீமான் பெரியார் பேரைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதாக அருணன் குற்றம் சாட்ட அருணனை திருப்பித் திட்டவந்த சீமான் புலோவுல லூஸுன்னு சொல்ல அதற்கு திருப்பி அருணன் சீமானை நோக்கி நீதாண்டா லூசுன்னு திட்ட சபையே கலேபரக்காட்சியானது.
மொத்ததில் சண்டையை நிறுத்தவேண்டிய பாண்டே அண்ணன் trp ரேட்டிங் கிடைச்சிடுச்சுன்னு மகிழ்ச்சியில் ஒரு பக்கம். நல்லா அடிச்சுக்கிங்கடானு பாஜக மறுபக்கம் இருக்கு. ஊரு ரெண்டாயிட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தானே !
இனிமேலாவது சீமான் வயது பக்குவத்தையும் மேடை நாகரீகத்தையும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.
Heated Word Exchange Between Seeman & CPM’s Arunan | Sensational Video
No comments:
Post a Comment