Saturday, 5 March 2016

சவுதி அரேபியாவில் 1.7 பில்லியன் சவுதி ரியால் மோசடி: வெளிநாட்டவர் கைது.!


தங்க அகல்வில் ஈடுபடப் போவதாகத் தெரிலித்து சவுதிப் நாட்டவர் பலரை ஏமாற்றி 1.7 பில்லியன் சவுதி ரியால்கள் வசூலித்த வெளிநாட்டுப் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபிரிக்காவைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர், மதீனா, ஜித்தா, அம்லஜ் மற்றும் யன்பு போன்ற பகுதிகளிலேயே பலரை ஏமாற்றியுள்ளதாகவும் கண்கட்டு வித்தைகளைப் புரிந்து பலரை நம்பவைத்துள்ளதாகவும் போலிசார்
தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment