Wednesday, 17 February 2016

பொது தேர்வில் விடைகளை கோடிட்டு அடித்தால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுதமுடியாது


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் விடைத்தாளில்மாணவ-மாணவிகள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டுஅடித்தால் அவர்கள் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாதுஎன்று அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்து புதிய உத்தரவைபிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக் குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும்,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

No comments:

Post a Comment