அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்பம், பதிவு எழுத்தாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி
பணியிடம்:
தர்மபுரி, தமிழ்நாடு
காலியிடங்கள்:
17
பணிகள்:
தொழில்நுட்பம் - 16
பதிவு - 1
தகுதி:
தொழில்நுட்பம் - ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
பதிவு - எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (09.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
தாழில்நுட்பம் - ரூ. 5200-20200 + 2400 தர ஊதியம்
பதிவு - ரூ. 4800-10000 + 1400 தர ஊதியம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://gptdharmapuri.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 12.04.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
THE PRINCIPAL
GOVERNMENT POLYTECHNIC COLLEGE
BOOMANDAHALLI VILLAGE,
BAISUHALLI POST,
DHARMAPURI - 635205
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
12.04.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.dropbox.com/s/1qvfbq84a71iujx/GPT%20Dharmapuri%20Recruitment%202016%5B3%5D.png?dl=0&raw=1

No comments:
Post a Comment