Tuesday, 23 February 2016

குவைத்தின் நேற்று நடந்த சோதனையில் 1170 பேர் கைது:

குவைத்:பிப்ரவரி 22:2016
      

   குவைத்தின் திரும்பவும் திக் திக் தினங்கள்  இன்று காலை முதல் திரும்பவும் சட்டத்தை மீறிய மற்றும் சட்பத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கைது செய்யும் சோதனை Khaitan பகுதியில் இன்று அதிகாலை முதல் நடந்தது. அனைத்தும் பகுதியில் உள்ள பாதைகள் அடைக்கபட்டு தப்பிக்க முடியாத படி இந்த சோதனை நடந்தது.
     இதில் 3548 நபர்கள் பிடிபட்டனர். பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கபட்டு 1170 நபர்களை தவிர மறற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இன்று இரவு மீண்டும். சோதனை
தொடங்கும்.
இனி குவைத் முழுக்க கடுமையான சோதனைகள் நடைபெற போகிறது
எனவே நண்பர்கள் எங்கு சென்றாலும் குடியுரிமை சம்மந்தப்பட்ட ஆவணங்களுடன் செல்லவும்

No comments:

Post a Comment