Thursday, 21 January 2016

திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு டிக்கெட் கிடைக்கவில்லை : சோகத்தில் வளைகுடா வாழ் மக்கள்.....!!



திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு சவூதி அரேபியா, துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் பணிப்புரியும் நமது சகோதரர்கள் மாநாட்டில் பங்கு பெறுவதற்கு சென்னை மற்றும் திருச்சி விமான டிக்கெட் ஃபுல்லாகி டிக்கெட் கிடைக்காமல் சோகத்தில் இருப்பதாகவும்....
இதனால் நம் சகோதரர்கள் கூட்டு விமானம் மூலம் தமிழகம் வருவதற்கு முயற்சி செய்வதாகவும் திடீரென்று விமான டிக்கெட் விலையேற்றம் அடைந்துள்ளதாகவும் வளைகுடாவில் பணியாற்றும் நமது சகோதரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment