தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற இருந்தது, அம்மாநாட்டை தடுத்து நிறுத்த நீதிமன்றத்தில் ஒற்றுமையை விரும்பாத சிலரால் வழக்கு கொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி,
* இம்மாநாடு மத துவேசத்தையோ, மத கலவரத்தை தூன்டும் விதமாகவோ நஞைபெற கூடிய மாநாடு அல்ல.
* சில இஸ்லாமியர்களிடத்திலே இருக்க கூடிய பினவழிபாடு, தர்கா, தகடு போன்ற மூட நம்பிக்கைகளை விட்டு விலக்குவதற்க்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார் .
* இம்மாநாட்டில் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் இணைவைப்பு காரியங்களையும், அவர்களின் அறியாமை செயல்களையும் விளக்குவதற்க்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த மாநாட்டை தடை செய்ய இயலாது என மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தவ்ஹீத் ஜமாத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
* மாநாட்டை எதிர்த்த சிலருக்கு கண்ணத்தில் அரைந்தார்போல் இத்தீர்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment