Friday, 22 January 2016

பாஜக நிர்வாகிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைப்பு....!!



ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலையில் கைது செய்யப்பட்ட 7 பயங்கரவாதிகளில் 2 முக்கிய பாஜக நிர்வாகிகள் முத்துராமன், கதீர்வேல் சாமி ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் நிலைநாட்டிய தமிழக காவல்துறைக்கு பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment