பாகிஸ்தானில் 4 லட்சம் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இதற்கான தடை உத்தரவைபிறப்பித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் இளைஞர்கள் இணையத்தில் பரவும் இதுபோன்ற ஆபாச தளங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பாலியல் குற்றங்களுக்கு தூண்டப்படுகின்றனர். எனவே இதுபோன்று ஆபாச தளங்களை தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment