இன்ஷா அல்லாஹ்.. இன்னும் 12 நாட்களே உள்ளது...!
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும்
நாளில் 'நீங்கள் கற்பனை செய்த உங்கள் தெய்வங்கள்
எங்கே?' என்று இணை கற்பித்தோரிடம் கேட்போம்."
(அல் குர்ஆன் 6:22)
தர்கா ஆதாரவாளர்களை வைத்தே தர்காக்களை
தரைமட்டமாக்கும் வகையில் ஷிர்க்கை ஒழித்து
ஏகத்துவத்தை நிலை நாட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு.. தயாராவீர்..!
இறந்தோரை வணங்கும் இழிநிலையை ஒழித்திட ஏகத்துவ சமுதாயமே.. எழுச்சியோடு வா..!
அன்புடன் அழைப்பது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
No comments:
Post a Comment