எதிர்வரும் ஜனவரி 31ல் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது.
அல்லாக்வை வணங்கும் முஸ்லிம்கள் தர்கா , தட்டு , தாயத்து போன்ற மூடநம்பிக்ககளில் ஈடுவட்டு வருவதைத் தடுத்து முஸ்லிம்கள் அல்லாஹ்வைமட்டும் வணங்க வேண்டும் என்று முஸ்லிம்களை பன்படுத்துவதற்கான மாநாடாக நடைபெறவிருக்கிறத்.இம்மாநாடு நடத்த்ப்படக்கூடாது என தர்கா கமிட்டியினர் சிலர் காவல்துறையில் முறையிட்டனர்.அது குறித்த விமர்சன செய்தி
No comments:
Post a Comment