Friday, 29 July 2016

இஸ்லாமியர்களின் நலன் நாடும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ்....

    
  கடந்த ரமலானில் இஸ்லாமியர்களுக்கு பல சலுகைகள அறிவித்து அதை நிறைவேற்றினார்...
அதே போல் கொடுத்த இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றி முஸ்லிம்களின் நலன் நாடும் முதல்வர் என நற்பெயர் எடுப்பார் என முஸ்லிம் மக்களால் எதிர் பார்க்கப்படுகிறது...
மற்ற மாநில முதல்வர்களை விட தான் ஒரு முன்னுதாரனமாக நடந்து கொண்டு நற் பெயர் எடுக்க வேண்டும்...


No comments:

Post a Comment