அஸ்ஸலாமு அலைக்கும்,
இப்தார் நிகழ்ச்சி புதுப்பட்டினம் பைதுலமால் ( ஜித்தா மண்டலம்)
ஜித்தா மண்டலம் சார்பாக இப்தார் நிகழ்ச்சி இன்று 17/06/2016 வெள்ளி கிழமை சிறப்பாக நடைபெற்று.இதில் நமது ஊர் சகோதர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர் .
எங்களின் அழைப்பே ஏற்று வந்த உங்கள் அனைவருக்கும் புதுப்பட்டினம் பைதுலமால் ( ஜித்தா மண்டலம்) நிர்வாகிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கறோம்.
எங்களின் அழைப்பே ஏற்று வந்த உங்கள் அனைவருக்கும் புதுப்பட்டினம் பைதுலமால் ( ஜித்தா மண்டலம்) நிர்வாகிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கறோம்.
இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு நிதி உதவி அளித்த நம் சகோதர்களுக்கு வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெறிவித்து கொள்கிறோம்.
இதுபோன்று நிகழ்ச்சிகள் பைத்துல்மால் மூலம் இப்தார் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .
இப்படிக்கு ,
No comments:
Post a Comment