அஸ்ஸலாமு அலைக்கும்,
புதுப்பட்டினம் பைத்துல்மால்
இப்தார் நிகழ்ச்சி .
ஜித்தா மண்டலம்
வருகின்ற 17/06/2016 அன்று வெள்ளிகிழமை மாலை 6.மணி அளவில்
ஜித்தா மண்டலம் பைத்துல்மால் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடத்த
இருக்கிறோம் .இதில்
ஜித்தா மண்டல சகோதர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .

இப்படிக்கு,
ஜித்தா மண்டல பைத்துல்மால்
நிர்வாகிகள்.
ஜித்தா மண்டல பைத்துல்மால்
நிர்வாகிகள்.
No comments:
Post a Comment