Wednesday, 22 June 2016

துபாயில் அதிக விலைக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்:

துபாய்:

    துபாயில்  (21/06/2016) அன்று கார் நம்பர் பிளேட்துக்கான ஏலம் நடைபெற்றது. இதில் அதிக பட்சமாக R 10 என்ற எண் 9.70 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி) ஏலம் போனது.
T 13 என்ற எண் 5 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி) ஏலம் போனது.
L 22  என்ற எண் 4.05 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) ஏலம் போனது.
Q 15  என்ற எண் 4 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) ஏலம் போனது.
இந்த ஏலம் மூலம் பெறப்பட்ட தொகை தொண்டு நிறுவனங்கள் மூலம் நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும் என RTA தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment