Thursday, 16 June 2016

இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் இலவச டயாலிசிஸ் சென்டர் துவக்கம்!


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேரள மாநிலம் கண்ணூரில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
ஏழ்மையான பலர் இங்கு டயாலிசிஸ் சிகிச்சையினை இலவசமாக மேற்க்கொள்கின்றனர்.
குறிப்பு : சாதி , மதபேதமின்றி சிகிச்சையளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment