அபுதாபி:
அபுதாபியில் விமான நிலையத்தில் இனிமுதல் பயணிக்கும் பயணிகள் 35 திர்ஹாம் வரிகட்ட வேண்டும்:
அபுதாபியில் விமான நிலையத்தில் இனிமுதல் பயணிக்கும் பயணிகள் 35 திர்ஹாம் வரிகட்ட வேண்டும். இந்த நடைமுறை அடுத்த மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த கட்டணம் பயணிகள் விமான Ticket Booking செய்யும் போது ஏஜெண்டுகள் விமான tickets கட்டணத்துடன் இதையும் சேர்த்து வசூலிப்பார்கள்.
துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையத்தில் இந்த கட்டணமுறை இயற்கனவே அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment