நேதாஜியின் பாதுகாவலர் நிஜாமுத்தீன் உயிருடன் உள்ளார் - மாஷா அல்லஹ் !!
நேதாஜியின் கார் ஓட்டுனராகவும், பாதுகாவலராகவும் இருந்த கலோனல் நிஜாமுதின் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவருக்கு இப்போது வயது 116, அவரது மனைவிக்கு வயது 107.
வங்கியில் கணக்கு தொடர அவர் காட்டிய அடையாள அட்டை மூலம், அவர் பிறந்தது 1900-ம் ஆண்டு என்று தெரிய வந்துள்ளது.
நன்றி : Best Rasool
No comments:
Post a Comment