Wednesday, 20 April 2016

குவைத்தில் தொழில் ‪‎விசா‬ ‪ கட்டணம்‬ அதிகரிப்பு: ‪வரும் ஜூன்‬ 1 முதல் நடைமுறைக்கு வருகிறது:!

ஏப்ரல் 19

குவைத்தில் தொழில் #விசா #கட்டணம் அதிகரிப்பு 500% முதல் 2000% சதவீதம் வரை கட்டணம் அதிகரித்து தொழில் துறை(Manpower Authority)அமைச்சகம்
அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய visa பெறுவதற்கு முன்னர் விண்ணப்பிக்கும் போது (இதன்அமல்) செலுத்தி வந்த 2 KD ஆனது 50 KD ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது போல் ஒரு Sponsore-றிடம் இருந்து இன்னோரு Sponsore-க்கு மாறும் போது செலுத்தி வந்த 10 KD ஆனது 50 KD ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விசா மாற்ற கட்டணம் #ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த தகவலை தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment