சவுதி அரேபியா காமிஸ் மிஷைட் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடன்பெற்றுள்ள நிலையில் பலியானவர்கள் தொடர்பான விபரம் வெளியாகவில்லை.
ஐ நா சுகாதார மையத்தின் தகவல்களின் படி சவுதி அரேபிய வீதி விபத்து உயிரிழப்புகளில் உலக அளவில் 23 ம் இடத்திலும் வளைகுடாவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
Madawala News
No comments:
Post a Comment