மார்ச் 03:2016
சவுதியில் நகராட்சி முக்கிய
இடங்களில் கடைகளில் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. அப்போது உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்க தயார் நிலையில் வைத்திருந்த நாய் இறச்சியை பீப் மற்றும் மட்டன் இறச்சிக்கு பதிலாக
வழங்கி வந்தது கண்டுபிடித்துள்ளது.
பெரும் அளவில் நாய் இறச்சி மற்றும் 50-க்கு மேற்பட்ட நாய்யினை உயிருடனும் மீட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்திற்கு முன்னர் இதேபோல்
குவைத்திலும் நாய் இறச்சி விற்பனை செய்த நான்கு நபர்களை போலீஸ் கைது செய்து பெருமளவிலான நாய் இறச்சி கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
News source:KEPG &KWCTNEWS

No comments:
Post a Comment