Saturday, 18 June 2016

குவைத்தின் பிரபலமான தொலை தொடர்பு துறையின் பெயரை சொல்லி சில விஷமிகள் பலரை அழைத்து ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.

குவைத்:

தேவையில்லாமல் CiviId Copy-ஐ பயன்படுத்தி Sim மற்றும் பிற பொருள்கள்
வாங்கும் நபர்கள் கவனத்திற்கு நாளை
நீங்களும் இதே பிரச்சனையால் தாயகம் செல்ல முடியாமல் பல பிரச்சினைகளை சந்திக்கலாம்.
   உங்கள் Civil Id நகல் வைத்து பிறர் உங்கள்
பெயரில் பல பொருள்களை வாங்கி விட்டு
உங்களுக்கு பெரிய அப்பு வைத்திருப்பார்கள்.
தாயகம் செல்ல விமான நிலையம் செல்லும் போது மட்டுமே உங்கள் பேரில் உள்ள வழக்குகள் தெரியவரும்.
     மாதம் மாதம் offer offer அப்படின்னு மாதத்துக்கு Sim வாங்கும் நபர்கள்  மிகவும்
எச்சரிக்கையாக இருங்கள்.
     பலருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
      எங்களுடன் வேலை செய்த ஒருவருக்கு
இப்படி ஏற்பட்டு கம்பேனில் உள்ள நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காசு வசூலித்து 1800 KD கட்டி தாயகம் அனுப்பி இருக்கிறோம்.

No comments:

Post a Comment